vasudevan r
3 years 5 months ago
அன்புள்ள மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் படுத்தினால் இந்தியா இன்னும் பலப்படும் மேலும் இந்திய ஜனநாயகம் நாடு முழுவதும் ஒரே சிந்தனையில் ஒருமைப்படும் தயவுசெய்து ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்து நாட்டு மக்களை காத்து இந்தியாவை செழிக்க வையுங்கள் அய்யா நன்றி வணக்கம்.
Like
(7)
Dislike
(1)
Reply
Report Spam