Home | MyGov

Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

Gender sensitivity in classrooms

Gender sensitivity in classrooms
Start Date :
Jan 01, 2015
Last Date :
Jul 17, 2015
04:15 AM IST (GMT +5.30 Hrs)
Submission Closed

How can we introduce greater gender sensitivity in the classroom that will create a better environment for learning and education?

How can we introduce greater gender sensitivity in the classroom that will create a better environment for learning and education?

Reset
Showing 8153 Submission(s)
PRASHANT GUPTA
PRASHANT GUPTA 11 years 9 months ago
there are many mobile applications like Mcent and Tapcash in which the user is asked to promote it and for this promotion,the user is provided a big amount of money. it should be investigated that how a company provide this huge amount for just only downloading an app of 5-6 Mb? Is this a monoeuvre of other country to influence our economy and defence?
Brijesh Verma
Brijesh Verma 11 years 9 months ago
मोदी सरकार को कलेक्टर स्तर पर ध्यान देना होगा। सभी कलेक्टर आफिस बाबुओ द्वारा चल रही है। तेजी से प्रगति के लिए सरकार कदम उठाए। जिला स्तर पर कोई भी एड्मिनिसट्रेशन कार्य समय से नहीं हो रहा जिससे सभी शासकीय परियोजनाए प्रभावित हो रही है।
shivam sharma
shivam sharma 11 years 9 months ago
Modi ji punjab main diesel sasta hota sath hi badal sarkar diesel ke rate badha deti hai.Punjab me 4 paise bus ka fare sasta hoa sath hi 5 paise bijle mehge ho gaye
GURUMURTHY NATARAJAN
GURUMURTHY NATARAJAN 11 years 9 months ago
உதாரணத்திற்கு எடுத்து கொண்டால் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா இந்தியாவில் இருந்து வேலைக்காக அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வாங்கும் தொகையை அப்படியே இரு மடங்காக உயர்த்தியது அதனால் கம்பனிகளுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை அவர்கள் லாபத்தில் சிறிது குறையும் அவ்வளவு தான்.இப்படி செய்வதால் பணக்காரர்களும் தனியார் கம்பனிகளும் ,தனியார் கல்லூரிகளும் ஒன்றும் பாதிக்க படபோவதில்லை.ஆனால் ஏழைகளும் நடுத்தர மக்களும் நிச்சயம் பயன் பெறுவார்கள்.முயற்சி செய்யுமா அரசாங்கம்.?????????????????????????????
GURUMURTHY NATARAJAN
GURUMURTHY NATARAJAN 11 years 9 months ago
தனி மனிதர்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்(ஆட்டோ)மற்றும் சிறிய ரக கார்களுக்கு ஒரு விலையிலும் .பெரிய ரக கார்கள் மற்றும் தனியார் கம்பெனிகள் தனியார் கல்லூரிகள் பயன்பதுத்தும் எல்லா பேருந்துகளுக்கும் ஒரு விலையிலும் பெட்ரோல் மற்றும் டிசெல் விற்பனை செய்தால் எப்படி இருக்கும் என்று அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்.
GURUMURTHY NATARAJAN
GURUMURTHY NATARAJAN 11 years 9 months ago
இதை அடிப்படையாக வைத்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டிசெல் விலையை நிர்ணயிக்கலாம் . அப்படி செய்தால் எந்த வித நஷ்டமும் வராது ஏழைகள் மற்றும் நடுதார மக்கள் எப்போதும் பாதிக்க பட மாட்டார்கள்.எப்படி இதை நடைமுறை படுத்துவது என்று பார்த்தால் அனைத்து பெட்ரோல் மையங்களிலும் ஒரே மாதிரியான உத்தரவு கொடுக்க வேண்டும்.
GURUMURTHY NATARAJAN
GURUMURTHY NATARAJAN 11 years 9 months ago
இது போன்ற ஒரு கட்டமைப்பில் எப்படி மாற்றம் கொண்டு வரமுடியும் என்று பார்த்தால் இதை அப்படியே பிரித்து விட்டால் எளிதில் தீர்வு காணலாம்.எப்படி என்றால் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலும் நடுத்தர மக்கள் தான் பயன்படுத்துகின்றனர். நான்கு சக்கர வாகனங்கள் என்று பார்த்தால் நான்கு பேர் மட்டும் சிறிய வகை கார்கள் 8 பேர் அமரகூடிய பெரிய ரக கார்கள் இதிலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன் படுத்துவது சிறிய ரக கார்கள் மட்டுமே
GURUMURTHY NATARAJAN
GURUMURTHY NATARAJAN 11 years 9 months ago
இதற்க்கு மேல் உள்ள பெரிய வாகனங்கள் பெரும்பாலும் தனி மனிதர்கள் பயன்படுத்துவதில்லை உதாரணத்திற்கு பேருந்துகள்(BUS ) என்று எடுத்து கொண்டால் அரசாங்கம் பயன் படுத்துகிறது தனியாரும் பயன் படுத்துகின்றனர். தனியார் என்று பார்த்தால் அதிகம் பேருந்துகள் பயன் படுத்துவது corporate கம்பெனிகள் மற்றும் கல்லூரிகள்
GURUMURTHY NATARAJAN
GURUMURTHY NATARAJAN 11 years 9 months ago
அதற்க்கு என்ன செய்யலாம் ஒரு சிறு முயற்சி .வாகனங்கள் வைத்துள்ள அனைவருமே பெட்ரோல் அல்லது டிசெல் கண்டிப்பாக பயன்படுத்தியே ஆகவேண்டும்.இதில் எப்படி மாற்றத்தை கொண்டு வரமுடியும்.வாகனங்கள் என்று எடுத்து கொண்டால் இரண்டு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் இவை எல்லாம் பெரும்பாலும் தனி மனிதர்கள் பயன் படுத்துகின்றனர்.