GURUMURTHY NATARAJAN
11 years 9 months ago
அப்படி யோசித்து பார்த்திருந்தால் இப்போது அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும்.இப்போது உலக சந்தையிலே கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல் மற்றும் டிசெல் விலை சற்று குறைந்துள்ளது இது அரசாங்கத்தின் சாதனை அல்ல.ஆனால் இதற்கு எப்படி ஒரு நிரந்தர தீர்வு காண்பது என்று யோசித்து அதை நடைமுறை படுத்தினால் அது அரசாங்கத்தின் சாதனை என்று சொல்லலாம்.
Like
(0)
Dislike
(1)
Reply
Report Spam
